சென்னை, வால்டாக்ஸ் ரோடு

25-01-2026

பகிரவும்

தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻

அன்பின் சுவிசேஷ ஊழியங்கள்
சார்பாக, 25/01/26 ஞாயிற்றுக்கிழமை
வால்தாக்ஸ் ரோடு, பகுதியில்,
கர்த்தருடைய நற்செய்தி அறிவிக்கவும் கைபிறதி கொடுக்கவும், இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும்
அநேகருக்கு ஜெபிக்கவும் கர்த்தர் கிருபை தந்தார்.
அந்த பகுதி மக்கள் அனைவரும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள்...🙏

Gallery