வடசென்னை மீஞ்சூர்

15-03-2026

பகிரவும்

தேவனுக்கே மகிமை உண்டாவதாக...💐

அன்பின் சுவிசேஷ ஊழியங்கள் சார்பாக நேற்றைய தினம் 15-3-2026 வடசென்னை மீஞ்சூர் அடுத்து கிராமத்தில் உள்ள, ஜீவனுள்ள வார்த்தை AG சபை பாஸ்டர்.டேவிட் அவர்களின் அழைப்பிற்கிணங்க, ஒரு நாள் முழுவதும் கிராம நற்செய்தி பணி செய்து, அங்குள்ள ஜனங்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பினை நற்செய்தியாக அறிவித்து, கைப்ரதி கொடுத்து, அவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். நற்செய்தியை கேட்ட அனைவரும் இரட்சிக்கப்பட ஜெபித்து கொள்ளுங்கள்...🙏

Gallery