தையூர் ஊராட்சி, செங்கல்பட்டு

18-01-2026

பகிரவும்

தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🏻 அன்பின் சுவிசேஷ ஊழியங்கள் சார்பாக, 18/01/26 ஞாயிற்றுக்கிழமை தையூர், பகுதியில், கர்த்தருடைய நற்செய்தி அறிவிக்கவும் கைபிறதி கொடுக்கவும், இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும் அநேகருக்கு ஜெபிக்கவும் கர்த்தர் கிருபை தந்தார். அந்த பகுதி மக்கள் அனைவரும் இரட்சிக்கபடவும் ஜெபித்து கொள்ளுங்கள்...🙏

Gallery